சாஸ்தா

 

Please click the following link to read this interesting article by Shri Arvind Subramaniam

 

http://shanmatha.blogspot.com/2010/12/blog-post.html

 

About the Author

Shri. Aravind Subramanyam, an ardent devotee of Lord Sastha, and deeply influenced by Sri. Seshadri Swamigal of Tiruvannamalai.

Coming from Manchester of South India, Coimbatore, he is the great grand son of the illustrious Shri.CV.Srinivasa Iyer of Kalpathi, staunch follower of Lord Ayyappa. Sri Aravind Subramanyam, under the instructions of Acharyas of Kanchi and Shringeri is actively in Spreading the cultural heritage of Bharath which our ancestors were promoting.

His speech takes you through God’s abode. “Anmiga Thagaval Pettagam” as he is known, he conducts Pravachanams, Lecture demonstrations and Puranic Quiz events. Unlike the normal lectures Aravind’s program is mutually interactive where the listener actually have an active role and participation.

He is also a well known writer with more than 50  spiritual articles and 5 books to his credit.

His magnum opus Shri Maha Sastha Vijayam (Complete Purana on Lord Sastha) is worth mentioning which he considers, his life time achievement. He believes in propagating our rich Hindu Sanathana Dharma through his efforts especially to the next generation, so that our culture thrives for ages to come.

நாராயணீயம்

.

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிகஸுமதுரம்

முக்திபாஜாம் நிவா ஸோ பக்தானாம்

காமவர்ஷத்யுதருகிஸலயம் நாத! தே பாதமூலம்

நித்யம் சித்த ஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண!

காருண்யஸிந்தோ ஹ்ருத்வா நிச்சேஷதாபான்

ப்ரதிசது பரமா நந்த ஸந்தோஹலக்ஷ்மீம் //

.

கல்பக வ்ருக்ஷமாகிற நீ என்றும் என் சிந்தையில் இருந்து என் தாபங்களை போக்கி என்னை ஆட்கொள்ளவேணும்.  ஹரே குருவாயூரப்பா

அபிராமி ஸ்துதி

 

கலையாத கல்வியும் வயதும் ஒர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும்

அன்பு அகலாத மனைவியும் தவறாத சன்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும்

கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்

துய்யனின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு

 கூட்டு கண்டாய் அலயாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

 ஆதிகடவூரின் வாழ்வே அமூதீசர் ஒரு பாகம் அகலாத

சுகபாணீ அருள்வாய் நீ அபிராமியே

Follow

Get every new post delivered to your Inbox.